World's 1st & Largest Tamil Bayan Website

WORLD TAMIL BAYAN

World's 1st & Largest Tamil Bayan Website

உலகின் முதலாவதும் மிக பெரியதுமான தமிழ் பயான் இணையத்தளம் 2000 க்கும் மேற்பட்ட பயான்கள்

வீடியோ பயான்

வீடியோ வடிவில் பயான்

ஆடியோ பயான்

ஆடியோ வடிவில் பயான்

பயான் தலைப்புகள்

விரும்பிய தலைப்புகளில்

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யதி யா ரசூலுல்லாஹ்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு


உலகின் முதலாவதும் மிக பெரியதுமான தமிழ் பயான் இணையத்தளத்துக்கு அன்பர்களை அன்போடு வரவேற்கின்றோம்.


பல்வேறு மொழிகளில் இஸ்லாமிய தஃவா பணி செய்து வருகின்ற உலகின்   மாபெரும் இணையத்தளங்களுள் ஒன்றான www.mailofislam.com இணையத் தளத்தின் ஒரு உப இணையத்தளமான www.worldtamilbayan.com இணையத்தளத்தில் உலகெங்கும் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பேசும் இஸ்லாமிய அறிஞர்களின் 2000 க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை (தமிழ் பயான்களை) அன்பர்கள் ஒரே இடத்தில் பார்த்தும் கேட்டும் பயன் பெறலாம். இன்னும் ஆடியோ MP3 பயான்களை நீங்கள் பதிவிறக்கமும் செய்யலாம்.


இங்கு ஈமான், அகீதா, அமல் இபாதத்துகள், குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, தனி மனித ஒழுக்கம், இஸ்லாமிய வரலாறு (ஸீறா) மற்றும் இஸ்லாமிய ஷரீஆ கேள்வி பதில்கள் சம்பந்தமான பயான்களை அன்பர்கள் பார்த்தும் கேட்டும் பயன் பெறலாம்.


www.worldtamilbayan.com இணையத்தளமானது 2008 ஆம் ஆண்டு www.tamilbayans.tk  என்னும் பெயரில் உலகின் முதலாவது தமிழ் பயான் இணையத்தளமாக ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ், இன்று அதன் சேவைகள் மென்மேலும் வளர்ச்சி அடைந்து, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் முஸ்லிம்கள் இந்த தளத்தை பார்த்து பயனடைகின்றனர். 


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக...


தமிழ் பிரிவு

மெயில் ஒப் இஸ்லாம்


Find us on Facebook